Vijay Shankar எல்லாம் International Player கிடையாது... Srikanth கடும் விமர்சனம் | Oneindia Tamil

2022-05-07 10,186

தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர்லாம் ஒரு இண்டர்நேஷனல் பிளயேரா என்று கேட்டு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Former cricketer krish srikanth criticised vijay shankar and selection committee of ICT

#VijayShankar
#BCCI
#Srikanth

Videos similaires